Breaking News

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை

அட்மின் மீடியா
0

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை


பணி:-

Customer Agent 

கல்வி தகுதி:-

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 

Air India Staff Housing Colony, 

GST Road, 

Meenambakkam, 

Chennai 600 027.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

Customer Agent : 09.05.2022


மேலும் விவரங்களுக்கு:-

http://aiasl.in/resources/AIASL%20Chennai%20Airport%20Vacancies-Walk-In%20Interview.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback