Breaking News

அமீரகத்தில் இன்று தூசிப்புயல் தாக்க வாய்ப்புள்ளது அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கடுமையான தூசிப்புயல் தாக்க வாய்ப்புள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



இது குறித்து வானிலை மையம் தன் டிவிட்டர் பக்கத்தில் சவூதி அரேபியாவில் இருந்து அமீரகத்தின் மேற்கு பகுதிக்கு இந்த தூசிப்புயல் நகர்வதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் ஓமன் கடல் மீது உருவாகும் மற்றொரு புயல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்றும், ஆனால் பெரும்பாலான தூசுகள் கடலில் குடியேறும் என்பதால் நிலப்பகுதியில் அதன் விளைவு குறைவாக இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback