வேகமாக வந்த பேருந்து வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது மோதி விபத்து
அட்மின் மீடியா
0
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது
இதில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.உடனடியாக பேருந்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மலப்புறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ