உடலில் தீவைத்துகொண்டு வித்தியாசமாய் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிகழ்வானது, பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=ap2FnWeNAPo
அமெரிக்காவை சேர்ந்த கேபே ஜோசப் மற்றும் ஆம்பியர்பாம்பைர் ஆகிய இருவரும் ஹாலிவுட் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த காதல் ஜோடிக்கு அண்மையில் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது அப்போது இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர்.
திரைப்படங்களில் கதாநாயகர்கள் உடலில் தீப்பற்றி எரிகிறபோதும் கெத்ததாக நடந்து வருவதை போல மணமக்கள் இருவரும் தங்கள் உடலின் பின்புறம் தீ வைத்துக்கொண்டு, நெருப்புடன் நடந்து வந்து விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிகழ்வானது, பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ