ஆவின் பால் கவர்களில் ரம்ஜான் வாழ்த்து வைரல் புகைப்படம்
அட்மின் மீடியா
0
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து ஆவின் பால் கவர்களில் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று காலை ரம்ஜான் கொண்டாடப்ப்டும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.அதையடுத்து பலரும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசின் நிறுவனமான ஆவின் இன்று தங்கள் பால் கவர்களில் ரம்ஜான் வாழ்த்துகளோடு பிறை தெரிவது போன்றும் அமைத்து இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்