Breaking News

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பதவியேற்பு..!

அட்மின் மீடியா
0

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுளார் அபிலாஷா பராக்.

இதுவரை இந்தியவிமானப்படியில்  போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை இந்நிலையில்  இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். 

அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்த அபிலாஷா பராக், வர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/BabluMB2/status/1529504087355494401

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback