Breaking News

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல சவூதி குடிமக்களுக்கு தடை..முழு விவரம்

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா உட்பட 16நாடுகளுக்கு செல்ல சவூதி குடிமக்களுக்கு தடை..
 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்
 
கொரானா பரவல் கீழ் உள்ள 16 நாடுகளில் மீண்டும் பரவல் காரணமாக அந்த நாடுகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம்  தெரிவித்துள்ளது. 

நாடுகளின் பட்டியல்

லெபனான், 

சிரியா, 

துருக்கி, 

ஈரான், 

ஆப்கானிஸ்தான், 

இந்தியா

ஏமன், 

சோமாலியா, 

எத்தியோப்பியா, 

காங்கோ ஜனநாயக குடியரசு,

லிபியா, 

இந்தோனேசியா, 

வியட்நாம், 

ஆர்மீனியா, 

பெலாரஸ் மற்றும் 

வெனிசுலா ஆகிய நாடுகள் ஆகும்

மேலும் அரபு அல்லாத நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் சவுதிகளின் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது. 

மேலும் இந்த தடை சவுதி குடிமக்களுக்கு மட்டுமே பொறுந்தும் எனவே அங்கு உள்ள இந்தியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிகின்றது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback