Breaking News

12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய நபர் - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சிலருக்கு விசித்திரமான பொழுதுபோக்குகள் இருக்கும். அப்படியொரு வித்தியாசமான பொழுதுபோக்கை ஜப்பானை சேர்ந்த ஒருவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மனிதனாக இருக்க விரும்பவில்லை. அவர் தன்னை ஒரு நாய் என்று நினைக்க விரும்புகிறார். 

 
அதனால் அவர் தன்னை ஒரு நாய் போல் மாற்றி கொண்டுள்ளார்மேலும் அவரின் இந்த நாய் கனவை நிறைவேற்ற இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாவை செலவழித்து  உயரிய தொழில்நுட்ப உதவியுடன் நாய் போன்று ஆடை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

ஆம் இந்த வித்தியாசமான சம்பவம் ஜப்பானில் தான் நடந்துள்ளது மேலும் அவர் தன் பெயரை 'டோகோ' என்று பெயரிட்டுள்ளார் மேலும் இவர் சொந்தமாக ஓர்  யூடியூப் சேனலைஆரம்பித்து அதில் வீடியோ பதிவிட்டுள்ளார்


வீடியோ பார்க்க:-


https://www.youtube.com/channel/UCv8rTa66XHBWNBkV5DCgoYw/videos

 

https://www.youtube.com/watch?v=paQzRRFZDPI&t=7s

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback