Breaking News

10,12, டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்



மொத்த காலிப்பணியிடங்கள்:-

992


வயது வரம்பு:-

18- வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்


கல்வித் தகுதி:-




இளநிலை பொறியாளர் (உதவி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

இளநிலை டெக்னிசியன் ஆகிய பணியடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் துறை சார்ந்த திறன் சான்றிதழ் (Trade Certificate) பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/Instruction.html


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

28.05.2022


மேலும் விவரங்களுக்கு:-


https://www.ongcindia.com/wps/wcm/connect/c58c1b2b-15af-49f8-9880-9e1aa0395180/advteng070522.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-c58c1b2b-15af-49f8-9880-9e1aa0395180-o2ukTYP



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback