Breaking News

JEE தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு ...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு இம்மாதம் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இத்தேர்வு வருகிற ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய டெஸ்டிங் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும் 

JEE 2-ம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் என்றும் 

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback