JCB வைத்து ATM மெஷினை திருடிய திருடன்: வைரலாகும் சிசிடிவி வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லீ பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் திருடி எடுத்து செல்கின்றார்கள்
ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Fawaz_lala/status/1518473995481681920
மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லீ பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் திருடி எடுத்து செல்கின்றார்கள்
ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ