Breaking News

வைரல் வீடியோ- விபத்து ஏற்படுத்திய BMW கார் உயிர்தப்பிய பெண் சிசிடிவி வீடியோ!!

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே அதிவேகமாக வந்த BMW கார் ஒன்று செண்டர் மீடியனை தாண்டி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது மோதிய சிசிடிவி  வீடியோ வெளியாகியுள்ளது. 

 

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள பல்லால்பாக் என்ற பகுதியில் நேற்று மதியம் வேகமாக வந்த BMW கார் ஒன்று செண்டர் மீடியனை கடந்து எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் மற்றொரு காரின் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்தார். 

அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை அங்கிருந்தர்வகள் பிடித்து, அடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/AbooIzzah/status/1512767676065587200

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback