Breaking News

வைரல் வீடியோ சீன ராக்கெட் பாகம் இந்தியாவில் விழும் வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு  7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் என ஒரு வீடியோ பரவியது 



மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இரவு வானத்தில் விண்கற்கள் பொழிவது போல் தோன்றிய இந்த ஒளி, உண்மையில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனா ஏவிய Chang Zheng 5B ராக்கெட்டின் பாகங்கள் ஆகும்

பிப்ரவரி 2021-ல் ஏவப்பட்ட சீன சாங் ஜெங் 5 பி வரிசை எண் Y77 ரொக்கெட்டின் மூன்றாவது கட்டமான பாகம்ஆகும்

வீடியோ பார்க்க:-


https://twitter.com/ANI/status/1510297682996195329

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback