வேகமாக வரும் ரயில்!!! தண்டவாளத்தில் படுத்து போன் பேசிய சிறுமி வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ரயில் சென்ற உடன், அங்கு சிறுமி ஒருவர் படுத்து கிடக்கிறார். அவரது தலை துப்பட்டாவால் மூடப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்க்கும்போது, அவர் போன் பேசிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் அசால்ட்டாக நடந்து வருகிறார்.” இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:-
Tags: வைரல் வீடியோ