சவூதியில் வீசிய கடும் மணல் புயல் கார் மீது பேரித்தமரம் விழும் அதிர்ச்சி வீடியோ...
அட்மின் மீடியா
0
ரியாத் நகரத்தில் வீசிய கடும் மணல் புயலில் கார் மீது பேரீச்சை மரம் விழும் வீடியோ
சவூதி ரியாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று கடும் மணல் புயல் வீசியுள்ளது அப்போது நகரில் உள்ள ஒரு பகுதியில் மனல் புயல் காரணமாக காரில் செல்லமுடியாமல் சாலையில் அங்கேயே கார் நிற்கின்றது அப்போது புயல் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த பேரித்த மரம் ஒன்று வேறோடு அங்கிருந்த கார் மீது கீழே விழுந்தது
காரின் பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் மணல் புயல் மற்றும் விபத்தை வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ