Breaking News

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் -ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்

அட்மின் மீடியா
0

கும்பகோணத்தில் ரமலான் பெருவிழாவை முன்னிட்டு நலிந்த இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்களை ஹஜ் கமிட்டி அசோசியேசன் தலைவர் அபுபக்கர் வழங்கினார்



அதன்பின்பு பேசிய அவர்

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக புனிதப் பயணம் மேற்கொள்ள விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான உரிய அனுமதி விரைவில் இந்த வாரம் கிடைத்துவிடும் என்றார் 

மேலும்  இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என தெரிவித்தார் .

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback