Breaking News

இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் செயல்படும் சிஐசிஎஸ்ஆர் Centre for Industrial Consultancy and Sponsored Research  மையத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


பணி

Project Manager, 

Project Associate, 

Senior Executive, 

Junior Executive

 

கல்விதகுதி:-

சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மாதம் ரூ 27,500/- முதல் ரூ 1,00,000 வரை

ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

மேலும் பணிக்கு தகுந்தார்போல் கல்விதகுதி மாறுபடுகின்றது, முழு விவரங்களுக்கு மேலும் விவரங்களை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்


கடைசி நாள்:

15.04.22 

 மேலும் விவரங்களுக்கு:-

https://icandsr.iitm.ac.in/recruitment/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback