Breaking News

B.E., B.Tech படித்தவர்களுக்கு போர்டு இந்தியா நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0

போர்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளSoftware Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 பணி:-

Software Engineer

 

கல்விதகுதி:-

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E., B.Tech படித்து இருக்க வேண்டும்.

மேலும் பணியில் குறைந்தபட்சம் 8 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு:-

https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=JobDetails&jobid=577659#jobDetails=577659_5526

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback