5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் பணி உடனே விண்ணப்பியுங்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம், 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
கல்வி தகுதி:-
05-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மிதிவிண்டி ஓட்டத் தெரிந்தருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 வயது அதிகபட்ச வயது 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
26.04.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு