Breaking News

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று தென் தமிழகம்,வட உள்தமிழக மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளையும் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இன்றும்,நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback