தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை -தமிழ்நாடு அரசு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை
நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம்(ஏப்ரல் 23) அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. இதனால் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்