Breaking News

1- 5 ம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதிதேர்வு கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது


6-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Give Us Your Feedback