தமிழகமே எதிர்பார்த்த TNPSC Group 4 தேர்வு எப்போது தெரியுமா..?இன்று மாலை அறிவிப்பு...
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என 4 பிரிவின் கீழ் தேர்வு நடத்தப்படும்
10 வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும்.
.இந்தநிலையில், குரூப் - 4 தேதி இன்று (மார்ச் 29) மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
Tags: வேலைவாய்ப்பு