BREAKING : சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ராஜா சந்திப்பு!
அட்மின் மீடியா
0
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துள்ளார்.
தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஆதரவு குரல் எழுந்த நிலையில், திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசி வருகிறார். இந்த சநதிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது
Tags: அரசியல் தமிழக செய்திகள்