Breaking News

பஞ்சாப்பில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை நிலவரம்....காங்கிரஸ்,பாஜக நிலை என்ன?..!

அட்மின் மீடியா
0

பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளது அதில் பெரும்பான்மைக்கு  59 தொகுதிகள் தேவை உள்ள நிலையில் தற்போது 88  இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது




தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 


பஞ்சாப்

மொத்தம் 117  தொகுதிகள் பெருமான்மை பெற  59 தொகுதிகள்

ஆம் ஆத்மி  88 தொகுதி முன்னிலை

காங்கிரஸ்  13  தொகுதி முன்னிலை

சிரோமணி அகாலி தளம்  09 தொகுதி முன்னிலை

பிஜேபி   04  தொகுதி முன்னிலை

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback