Breaking News

டெல்லி நிஜாமுதீன் பள்ளிவாசல் தொழுகைக்காக முழுமையாக திறப்பது குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அட்மின் மீடியா
0

நிஜாமுதீன் மார்க்கஸில் உள்ள மஸ்ஜித் வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு தாக்கல் செய்யுமாறு தில்லி வக்ஃப் வாரியத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது



நாடெங்கும் கொரோனா வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 3, 2020 முதல் மார்கஸ் மூடப்பட்டது. டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.


டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியை திறப்பது குறித்து டெல்லி வக்பு வாரியம், காவல் நிலையத்தின் எஸ்எச்ஓவிடம் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொண்டது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback