Breaking News

ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ,கனடா பிரதமருக்கு தடை – புடின் உத்தரவு!

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 21 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில்,உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதன் காரணமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback