Breaking News

உத்தரகாண்ட், கோவா,மணிப்பூரிலும் பாஜக முன்னிலை நிலவரம்...

அட்மின் மீடியா
0

கோவா மாநிலத்தில் கடும் இழுபறி நிலை காணப்படுகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் 5 இடத்திலும் மற்றவை 4இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

 


உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 45 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்த கட்சி 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 8 இடத்திலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback