Breaking News

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் இலவச ஸகர் உணவு விவரம்............

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் இலவச ஸகர் உணவு விவரம்............


ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள், மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள். சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு



நோன்பு திறக்கும் போது ஓதும் துவா!!!!
 அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.


யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!


தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்க்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும் 
 பல இடங்களில் பஸ் நிலையத்தில் ,ரயில் நிலையத்தில் , டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், 
இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக,

 





திருநெல்வேலி மாவட்டம்
 
பாளையங்கோட்டை:-



விழுப்புரம் மாவட்டம் 

திண்டிவனம்:-
 



திருப்பூர் மாவட்டம்

காதர் பேட்டை
 
பெரம்பலூர் மாவட்டம்
 

திருவாரூர் மாவட்டம்
பொதக்குடி:-
 



திருவண்ணாமலை மாவட்டம்


பாண்டிச்சேரி


ஈரோடு மாவட்டம்
பவானி:-

கோவை மாவட்டம்



பொள்ளாச்சி

சென்னை மாவட்டம்

தி.நகர்:-


ஆலந்தூர்:-

மதுரவாயல்


வடபழனி:-

சைதாப்பேட்டை:-
ராமாபுரம்

 
புரசைவாக்கம்
 
பெரம்பலூர் மாவட்டம் 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்கேட் அருகில்
 
  
செங்கல்பட்டு மாவட்டம்

 
பனையூர் ECR..
 

மதுரை மாவட்டம்

கோரிப்பாளையம்

 
 





கடலூர் மாவட்டம்

 
 

திருச்சி மாவட்டம்

 


தென்காசி மாவட்டம்


ராமநாதபுரம் மாவட்டம்

சேலம் மாவட்டம்


நாகப்பட்டினம் மாவட்டம்


தஞ்சாவூர் மாவட்டம்

தேனி மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்டம்


சிவகங்கை மாவட்டம்



மயிலாடுதுறை மாவட்டம்


கும்பகோணம் மாவட்டம்


கரூர் மாவட்டம்

 
நாமக்கல் மாவட்டம்
 

கள்ளகுறிச்சி மாவட்டம்
 

தர்மபுரி மாவட்டம்
 

திண்டுக்கல் மாவட்டம்


Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback