இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறிய பிரபல கால்பந்தாட்ட வீரர்... முழு விவரம்....
அட்மின் மீடியா
0
இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறிய பிரபல கால்பந்தாட்ட வீரர்... முழு விவரம்....
பிரபல நெதர்லாந்து கால்பந்து நட்சத்திர வீரர் கிளாரன்ஸ் சீடோர்ஃப் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம்
பதிவில்,
முஸ்லீம் குடும்பத்தில் நான் இணைந்ததற்கு வாழ்த்து
தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி.
உலகெங்கிலும்
உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் இணைவதில் நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன்,
நான் எனது பெயரை மாற்றவில்லை, எனது
பெற்றோர், கிளாரன்ஸ் சீடோர்ஃப் என்று வழங்கிய எனது பெயரிலேயே இருக்க
விரும்புகிறேன் என்றார்.
https://www.instagram.com/p/CarxGWmN0XG/?utm_source=ig_web_copy_link
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்