கொரானா கட்டுப்பாடுகள் தளர்வு..... முழு விவரம்......
அட்மின் மீடியா
0
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது என மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு
சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம்
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை பங்கேற்கலாம் - தமிழக அரசு
Tags: தமிழக செய்திகள்