ரயில் வரும் போது தண்டவாளத்தில் குதித்த இளைஞர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நொடியில் இளைஞரை காப்பாற்றிய காவலர் வீடியோ
அட்மின் மீடியா
0
மாகாராஷ்டிராவில் உள்ள தானேவில் உள்ள விதல்வாடி ரயில்வே நிலையத்தில் ரயில் வரும் போது தற்கொலை செய்ய குதித்த இளைஞரை நொடிப்பொழுதில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உடனே குதித்து அந்த இளைஞரை காப்பாற்றிய காவலர் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது

வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ