துபாயில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு புதிய சேமிப்பு திட்டம்
அட்மின் மீடியா
0
துபாய் அரசின் பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு ‘புதிய சேமிப்பு திட்டம்’ ஒன்றை துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஷேக் ஹம்தான் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில்:-
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள் என அனைத்து
ஊழியர்களுக்கும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை இந்தத் திட்டம்
உறுதி செய்யும்
ஊழியர்களின் உரிமைகளை உறுதிசெய்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் சேமிப்பு மற்றும் சேவையின் இறுதி நிலுவைத் தொகையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குதல்.என அறிவித்துள்ளார்
https://twitter.com/HamdanMohammed/status/1499060687636676610
Today I approved the ‘Savings Scheme for Foreign Employees in the Govt of Dubai’ at a @TECofDubai meeting. The first of its kind in the region, the Scheme will enhance govt staff’s end-of-service benefits. We are looking at extending the Scheme to private sector employees as well pic.twitter.com/m9O1SKywCn
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) March 2, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்