இனி இண்டர் நெட் இல்லாத சாதாரண பட்டன் போன் மூலமாகவும் பணம் அனுப்பலாம்' -ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய புதிய சேவையை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி
ஆம் இனி நீங்கள் இண்டர் நெட் இல்லாத சாதாரண மொபைலில்கூட ஈஸியா பணம் அனுப்பலாம் எனவும் இந்த புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகம் செய்யதுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மேலும் 24மணிநேரமும் இயங்கும் உதவி மையமத்தையும் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிமுகம் செய்து வைத்தார்
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள தொடர்புக்கு
14431
மற்றும்
18008913333
ஆகிய இலவச செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்க:-
https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=53385
Tags: இந்திய செய்திகள்