Breaking News

லஞ்சம் கேட்டால் ஆடியோ, வீடியோவாக உடனே இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்புங்கள் பஞ்சாப் முதல்வர்

அட்மின் மீடியா
0
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்  இன்று கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
 
 

 

அதன் பின்பு செய்தியாளர்களிடம் 

பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு எண்-ஐ இன்றுமுதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவுள்ளோம். நீங்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். 9501200200 என்ற எண்ணிற்கு வரும் புகார்களை ஆராய்ந்து, எங்களின் பணியாளர்கள் நேர்மையாகவும், கடுமையான நடவடிக்கையும் எடுப்பார்கள். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அதை விடியோ எடுத்து அந்த எண்ணுக்கு அனுப்புங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback