திமுக சார்பில் போட்டியிடும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியல்
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு செய்தது இந்நிலையில், திமுக மேயர், துணை மேயர் நகராட்சி ம்அன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
மேயர் துணை மேயர் வேட்பாளர்கள்:-
https://drive.google.com/file/d/1GbdiYpxJm0iXnjl1ezhFnskzXeNUvoDs/view?usp=sharing
நகராட்சி மன்றத் தலைவர்கள்
https://drive.google.com/file/d/1GOP2e0DzzjQS1WFutcIXkVHl57n-7OUU/view?usp=sharing
பேரூராட்சி மன்றத் தலைவர்கள்
https://drive.google.com/file/d/1GQ0OeAaROIEPqEY5vagOqAD7aMrhjDZG/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்