இனி தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்....
அட்மின் மீடியா
0
ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட மனு தாக்கல் செய்யலாம்
தகவல் அறியும் சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகன் பெற விரும்பும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் மூலம் தகவல் பெற ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் மனுக்கள் அனுப்ப:-
https://rtionline.tn.gov.in/index.php
தபால் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? என தெரிந்து கொள்ள
Tags: தமிழக செய்திகள்
