Breaking News

ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் பேசியது என்ன!!!ஆற்றிய உரை.

அட்மின் மீடியா
0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஆற்றிய உரை.

துபாயில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகலில் , இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு பயணமாக துபாய்க்குச் சென்றிருக்கிறார். துபாய் எஸ்போ 2021 எனப்படும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இன்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அத்துடன் இன்று பிற்பகலில் துபாயில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் இந்திய தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தார்அப்போது ஆற்றிய உரை


 

 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback