உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் வைப்பது எப்படி? தெரியுமா...
பேஸ்புக்கில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பகிர்வது எப்படி?
முதலில், உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்டேட்டஸ்க்கு செல்லவும். நீங்கள் ஏற்கனவே ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என்றால் புதியதாக ஸ்டேட்டஸ் ஒன்றை உருவாக்கவும்.
அடுத்து உங்கள் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று உங்கள் ஸ்டேட்டஸை திறக்கவும்
அடுத்து உங்கள் ஸ்டேட்டஸில் நீங்கள் வைத்துள்ள ஸ்டேட்டஸ் அனைத்தும் காட்டும் அந்த ஸ்டேட்டஸில் எந்த ஸ்டேட்டஸ் நீங்கள் பேஸ்புக்கில் வைக்கவேண்டுமோ அதன் அருகில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்
அதில் ஷேர் டு ஃபேஸ்புக் என்பதை கிளிக் செய்யவேண்டும்.அவ்வளவுதான்

Tags: தொழில்நுட்பம்