Breaking News

கியூபா சாலைகளில் ஆயிரக்கணக்கான கூட்டம் கூட்டமாக செல்லும் நண்டுகள் - அதிரவைக்கும்வீடியோ!!

அட்மின் மீடியா
0

கியூபா நாட்டில்  ஆயிரக்கணக்கானநண்டுகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்ரும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.




கியூபா நாட்டில் உள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் நண்டுகள் கூட்டமாக செல்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நண்டுகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையே நோக்கி செல்கின்றன.

கியூபா நாட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரோனா காரணமாகக் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், நண்டுகள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நண்டுகள் சாலையைக் கடப்பது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு அந்த இயல்பை மீறி அதிக அளவில் நண்டுகள் குவிந்து வருகிறது. எதிர்பாராது வரும் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கும் நண்டுகள் உயிரிழக்கவும் செய்கின்றன. 


வீடியோ:-

https://www.youtube.com/watch?v=mIQmZwLWclA

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback