5 மாநில சட்டமன்ற தேர்தல்... ஆட்சியை பிடிப்பது யார்???? தேர்தல் முடிவுகள்.....உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. அதில் ஆட்சியை கைபற்றுவது யார், யார் முன்னிலை என்ற விவரங்களை உடனுக்குன் இங்கு அப்டேட் செய்யப்படும்
உத்திரபிரதேசம்
மொத்தம் 403 தொகுதிகள் பெருமான்மை பெற 202 தொகுதிகள்
பி.ஜே. பி. 271 தொகுதிகள் முன்னிலை
சமாஜ்வாதி 123 தொகுதிகள் முன்னிலை
பகுஜன் சமாஜ் 03 தொகுதி முன்னிலை
காங்கிரஸ் 05 தொகுதி முன்னிலை
பஞ்சாப்
மொத்தம் 117 தொகுதிகள் பெருமான்மை பெற 60 தொகுதிகள்
ஆம் ஆத்மி 91 தொகுதி முன்னிலை
காங்கிரஸ் 17 தொகுதி முன்னிலை
சிரோமணி அகாலி தளம் 06 தொகுதி முன்னிலை
பிஜேபி 02 தொகுதி முன்னிலை
கோவா
மொத்தம் 40 தொகுதிகள் பெருமான்மை பெற 21 தொகுதிகள்
காங்கிரஸ் 12 தொகுதி முன்னிலை
பி.ஜே.பி 18 தொகுதி முன்னிலை
மணிப்பூர்
மொத்தம் 60 தொகுதிகள் பெருமான்மை பெற 31 தொகுதிகள்
பி.ஜே. பி. 26 தொகுதி முன்னிலை
காங்கிரஸ் 10 தொகுதி முன்னிலை
உத்தரகாண்ட்
மொத்தம் 70 தொகுதிகள் பெருமான்மை பெற 36 தொகுதிகள்
காங்கிரஸ் 42 தொகுதி முன்னிலை
பி.ஜே. பி. 25 தொகுதி முன்னிலை
ஆம் ஆத்மி
Tags: இந்திய செய்திகள்