அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் தான் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்.....
அட்மின் மீடியா
0
அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் தான் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்.....
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும் வாய்ப்பு. என சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்