Breaking News

ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் செல்லும் இ ஸ்கூட்டர்... முழு விவரம்...

அட்மின் மீடியா
0
பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்தது. அந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை கீழே பார்போம்
 



 

 

 

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்...

இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 2.85 நொடிகளில் எட்டிவிடும். 

அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

Eco, Ride, Dash, Sonic என்று 4 ரைடிங் மோடுகள் உள்ளது

ஜியோஃபென்சிங், 

ட்யூப்லெஸ் டயர்கள், 

4.8kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கேஜ்

7 இன்ச் டச் ஸ்க்ரீன், 

பாஸ்ட் சார்ஜிங்கிலேயே 75 கி.மீ–க்கு 30 நிமிடங்கள் ஆகும். 

நார்மல் சார்ஜிங்குக்கு 5.30 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்

இன்பில்ட் நேவிகேஷன், 

டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 

ட்ரிப் மீட்டர், 

30 Ltrs Boot Space

ரேஞ்ச் மீட்டர், 

கடிகாரம், 

ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, 

இந்த ஸ்கூட்டர் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் எகோ மோடில் அதிகபட்சமாக 236 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் எக்ஸ்ட்ரா பேட்டரி பேக்கேஜ் கொண்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் மாடலில்  பேட்டரி பவர் 6.4kWh. இது அதையும் தாண்டி சுமார் 300 கி.மீ தூரம் ஒரே சார்ஜில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்கும் என சிம்பில் எனர்ஜி தெரிவித்து உள்ளது.  



 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback