Breaking News

கர்நாடகாவில் மீனவர் வலையில் சிக்கிய 250 கிலோ எடையுள்ள மீன் வீடியோ....

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் மீனவர் வலையில் சிக்கிய 250 கிலோ எடையுள்ள மீன் வீடியோ....


கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள மால்பே என்ற இடத்தில் வியாழன் அன்று மீனவர்களால் மிகவும் அரிதான மற்றும் மிகவும் ஆபத்தான மரக்கட்டை மீன் பிடிக்கப்பட்டுள்ளது

இந்த மீன் சுமார் 250 கிலோ எடையும் 10 அடி நீளமும் உள்ளது, 


https://www.youtube.com/watch?v=CaMoSdrkl4M

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback