Breaking News

ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

அட்மின் மீடியா
0

 வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது ஒன்றிய அரசு




ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது

.2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback