Breaking News

10,11,12 ம் வகுப்பு தேர்வு அட்டவனை......

அட்மின் மீடியா
0

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது


10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

மே 6ம் தேதி  தொடங்கி 30 ம்தேதிவரை நடைபெறும்


11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 


மே 9ம் தேதி தொடங்கி 31 ம்தேதி வரை நடைபெறும்


12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

மே 5ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெறும்

12 ம் வகுப்பு அட்டவணை

11 ம் வகுப்பு அட்டவணை

10 ம் வகுப்பு அட்டவணை


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback