Breaking News

ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷம் தனி ஆளாக சிங்கபெண் முஸ்கான் அல்லாஹூ அக்பர்.... முழக்கம் ....வைரல் வீடியோ.....

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சில கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து, இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்நிலையில் இன்று காலை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியைக் கண்டதும், அங்கிருந்த காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதற்கு தனி ஒரு ஆளாக பதிலடி கொடுக்கும் விதமாக அந்த மாணவி ‘அல்லாஹூ அக்பர்’ என கூறிக்கொண்டு வகுப்புகளுக்குச் செல்லுகின்றார்


வீடியோ பார்க்க:-


https://youtu.be/cuNGuo9XZPs

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback