கோவை மாவட்டத்தில் எந்த வார்டில் யார் யார் வெற்றி முழு விவரம்...தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
கோவை மாவட்டத்தில் எந்த வார்டில் யார் யார் வெற்றி முழு விவரம்...தெரிந்து கொள்ள
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் எந்த வார்டில் யார் வெற்றி.....முழு விவரம்...பார்க்க....
கோவை மாவட்டத்தில் உள்ள வெற்றி நிலவரம் குறித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்