தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது மேலும் தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக தேர்தல் ரத்து எனவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
இதுதொடர்பான மாநில தேர்தல் ஆணையம் அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்