தாய் நாட்டுக்காக ரானுவத்தில் இணைந்த உக்ரைன் டென்னிஸ் வீரர்
அட்மின் மீடியா
0
உலகநாடுகள் பல உக்ரைன் மீது போர் வேண்டாம் எனக் கூறியும், உக்ரைன் மீது இரக்கமே இல்லாமல் போர்தொடுத்து வருகிறது ரஷ்யா,
இந்த சூழ்நிலையில் உக்ரைனில் உள்ள குடிமக்கள் தங்களின் நாட்டின் பதுகாப்பிற்காக ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில், ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளார் உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி
Tags: வெளிநாட்டு செய்திகள்